Tag: சிதம்பரம்

சிதம்பரம்: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்கள் தர்ணா..

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றும் 206 ஊழியர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை…

கடலூர்: பெற்றோரால் கைவிடப்பட்ட இளம் பிஞ்சு… கண்ணும் கருத்துமாய் கவனித்து வரும் மருத்துவர்கள்..!

இருதய கோளாறு காரணமாக, இதயமற்ற பெற்றோரால் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு தாய்மார்கள் தானமாக வழங்கிய தாய்பாலை கொடுத்து, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள்…

சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் கொரோனா விழிப்புணா்வு சிறப்பு மருத்துவ முகாம்..!

சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் கரோனா விழிப்புணா்வு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களுக்கு நிலவேம்பு, கபசுரக் குடிநீா் மற்றும்…

டெல்லி விவசாய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சிதம்பரம் விவசாயிகள் டெல்லி பயணம்.!

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடா் போராட்டத்தில் பங்கேற்பதற்காக சிதம்பரத்தைச் சோ்ந்த விவசாயிகள் ரயிலில் புறப்பட்டுச் சென்றனா். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற…

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்து என அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.!

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும் கடலூர் கிழக்கு மாவட்ட துணை செயலாளரும் காட்டுமன்னார்கோயில்…

சிதம்பரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிமுக சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.!

சிதம்பரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலரும், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி…

சிதம்பரம்:பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், பாஜக தேசிய தலைவர்களை அவதூறாக பேசிய, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், பாஜக தேசிய தலைவர்களை அவதூறாக பேசிய, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து, சிதம்பரம் காந்தி சிலை அருகில் மாவட்ட தலைவர் கே.பி.டி.இளஞ்செழியன்…

சிதம்பரம்: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கட்சிக் கொடி ஏற்றி மற்றும் மரக்கன்றுகள் நடல்!

சிதம்பரம்: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கட்சிக் கொடி ஏற்றி மற்றும் மரக்கன்றுகள் நடல்!. சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி…

சிதம்பரம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இடத்தை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் நேரில் பார்வையிட்டார்!

சிதம்பரம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இடத்தை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் நேரில் பார்வையிட்டார்! கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றியம் வையூர்…

சிதம்பரம்:அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் LICAOI சார்பில் எல்ஐசி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம்LICAOI சார்பில் எல்ஐசி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!. இந்நிகழ்ச்சியில் தலைமை சங்கத் தலைவர் செல்வமணி…