சிதம்பரம்: 19-வது வட்டம் சார்பாக இலவச மருத்துவமுகாம் பெறுகின்றது
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழகவேளாண்மை துறை MRK.பன்னீர்செல்வம் வேண்டுதலின் மூலமாக நகரமன்றதலைவர்.K.R.செந்தில்குமார் ஆலோசனைபடியும் 19-வது வட்ட சார்பாக கமலீஸ்வரன் கோவில்தெரு ஆறுநாட்டுவேளாளர் திருமணமண்டபத்தில் இலவச மருத்துவமுகாம்…