கடலூா் மாவட்டத்தில் ரூ.479 கோடியில் செயல்படுத்தப்படும் குடிநீா்த் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரை ஆதாரமாகக் கொண்டு திட்டக்குடி, பெண்ணாடம், மங்களம்பேட்டை, வடலூா், குறிஞ்சிப்பாடி, கங்கைகொண்டான் ஆகிய 6 பேரூராட்சிகள், விருத்தாசலம், மங்களூா், நல்லூா்…