Tag: கடலூர்

கடலூர்: பள்ளி மாணவர்களுக்கிடையே பயங்கர மோதல். மூன்று மாணவர்கள் காயம்

பண்ருட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்ட நிலையில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அக்கடவள்ளி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கும்…

சிதம்பரம்: கிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்!

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பவானி தலைமை தாங்கினார். பேரூராட்சி…

சிதம்பரம்:மருந்து வணிகர்கள் சங்கத்தின் சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் போதை ஒழிப்பு உறுதிமொழி

சிதம்பரம் மருந்து வணிகர்கள் சங்கத்தின் சார்பாக கீரப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள்…

சிதம்பரம்: பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது ஆண்டு பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது ஆண்டு பிறந்த நாளையொட்டி சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் காந்தி உருவ சிலைக்கு மாலை அணிவித்து…

சிதம்பரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஐயா மூப்பனார் பிறந்தநாள் விழா!

சிதம்பரத்தில் நகர தமிழ் மாநில தலைவர் கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். முன்னிலையாக மாவட்ட துணைத் தலைவர் கே…

கடலூரில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கோவில்களின் உண்டியல்களை உடைத்து திருட்டு

கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோட்டில் நாகம்மாள் கோவில் அமைந்துள்ளது. நேற்று கோவிலில் பூஜை முடிந்ததும், பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் இன்று காலை…

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் அனுமதியின்றி தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு.

75-வது சுதந்திர தின விழாவான நேற்று (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி கொண்டாட, மத்திய அரசு…

கடலூர்: தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளை சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகை ஏற்ற…

கடலூர்: தமிழர் மரபுக்களை பயிற்சி மாணவர்களின்சிலம்பாட்ட கலை நிகழ்ச்சி

கடலூர் பீச் ரோடு பாக்கு மரசாலை அருகே தமிழர் மரபுக்களை பயிற்சி மாணவர்கள் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 மாணவர்கள் கொண்ட சிலம்ப மாணவ மாணவிகள்…

சிதம்பரம்: கடலூர் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பாக தேசியக்கொடி அணிவகுப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பாக 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு…