சிதம்பரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம். 28 பேர் கைது!
சிதம்பரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 28 பேர் கைது செய்யப்பட்டனர். சிதம்பரம் தீட்சிதர்களின் சட்ட விரோத குழந்தைகள் திருமணத்தை…