கடலூர் மாவட்டம்: துணை பேராசிரியையின் திருமணத்திற்காக வைத்திருந்த 110 பவுன் நகைகள் கொள்ளை!!
விருத்தாசலம், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை மாரியம்மன் கோவில் 6-வது தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 60). இவர்களுக்கு சுதா, ராஜலட்சுமி,…