கடலூர் மாவட்டம்: அனைத்து மக்கள் சேவை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!
பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி அனைத்து மக்கள் சேவை இயக்கம் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருத்தாசலம், பெண்களுக்கு…