கடலூர் மாவட்டம்: சாலை தடுப்புச்சுவரில் பஸ் மோதியதில் 15 பேர் படுகாயம்!!
விருத்தாசலம்; கடலூரில் இருந்து சுமார் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே…