Tag: அறிவாலயம்

திமுக இன்று ஒரே நாளில் 9 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு! பரபரக்கும் அறிவாலயம்

சென்னை: இன்று ஒரு நாளில் மட்டும் 9 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகிறது திமுக. காங்கிரஸ், மதிமுக, தவாக, மஜக, எஸ்.டி.பி.ஐ, கொங்கு இளைஞர் பேரவை…