கடலூர் மாவட்டம்: காட்டுமன்னார்கோவிலில் ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!
காட்டுமன்னார்கோவில் அருகே, கண்டமங்கலம் ஊராட்சியில் நேற்று முன்தினம் நடந்த கிராமசபை கூட்டத்தின் போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனை ஊராட்சி மன்ற துணை தலைவர்…