கடலூர் மாவட்டம்: 50 கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!!
கடலூர் அருகே, பெரியக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. 2,800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலைக்கான கட்டுமான பணி கடந்த 15 ஆண்டுகளுக்கு…