குறிஞ்சிப்பாடி விடுதலை சிறுத்தை கட்சிகள் ஸ்வீட் கொடுத்து கொண்டாட்டம்
குறிஞ்சிப்பாடி நகர ஒன்றிய விசிக சார்பில் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவிக்கப்பட்ட தகவலை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன் ஆணைக்கிணங்க…