கடலூர்: வரலாறு காணாத விலை உயர்வு: குமராட்சியில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.108.64-க்கு விற்பனை
சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்-டீசலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இது தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பெட்ரோல்,…