மயிலாடுதுறை : கிடாரம்கொண்டான் கிடங்கில் வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட 90 நியாயவிலை கடைகளுக்கு கிடாரம்கொண்டான், பொன்செய் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து அத்தியாவசிய பொருட்கள்…