மயிலாடுதுறை:மாயூரநாதர் கோயிலில் வருடந்தோறும் சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாயூரநாதர் கோயிலில் வருடந்தோறும் சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி இந்தாண்டும் பரதநாட்டிய நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்த மயூர நாட்டியாஞ்சலி…