மயிலாடுதுறை:சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்
திருக்கடையூர், பிப்ரவரி- 07:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அரசு துணை சுகாதார நிலையம் அருகில்,ஸ்ரீசக்தி சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற…