Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்:பேரூராட்சிகளின் தலைவர்- துணைத் தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது!!

சீர்காழி: வைத்தீஸ்வரன்கோவில், குத்தாலம், மணல்மேடு உள்ளிட்ட 3 பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது. சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: 2 பஸ்கள் உள்பட 12 வாகனங்கள் பறிமுதல்!!

மயிலாடுதுறை, மாவட்ட கலெக்டர் – லலிதா உத்தரவின்பேரில் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம்குமார், விஸ்வநாதன் மற்றும் அலுவலர்கள் அடங்கிய…

மயிலாடுதுறை மாவட்டம்: அங்காளபரமேஸ்வரி கோவில் பால்குட திருவிழா!!

செம்பனார்கோவில் அருகே அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் பால்குட திருவிழா நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே மணக்குடி கீழிருப்பு கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி…

மயிலாடுதுறை மாவட்டம்: மீன்பிடி இறங்கு தளம் அமையும் இடத்தை கலெக்டர் ஆய்வு!!

வானகிரி மீனவர் கிராமத்தில் மீன்பிடி இறங்கு தளம் அமையும் இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். திருவெண்காடு: பூம்புகார் அருகே உள்ள வானகிரி மீனவ கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும்…

மயிலாடுதுறை மாவட்டம்: தலைவர்-துணைத் தலைவராக தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!!

பொறையாறு: தரங்கம்பாடி பேரூராட்சிக்கு தலைவர் மற்றும் துணைத் தலைவராக தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில்…

மயிலாடுதுறை மாவட்டம்: சூப்பர் மார்க்கெட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!!

சீர்காழி, தென்பாதியில் சூப்பர் மார்க்கெட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள். சீர்காழி தென்பாதியில் சூப்பர் மார்க்கெட்டின் பூட்டை…

மயிலாடுதுறை மாவட்டம்: அங்காள பரமேஸ்வரி கோவில் மயானக் கொள்ளை திருவிழா!!

பொறையாறு: செம்பனார்கோவில் அருகே அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். செம்பனார்கோவில் அருகே முடிதிருச்சம்பள்ளியில் புகழ் பெற்ற…

மயிலாடுதுறை மாவட்டம்: 5 அடி உயர பனி லிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு!!

மயிலாடுதுறை, கூறைநாடு அருகில் அறுபத்து மூவர் பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற சப்தமாதா பிடாரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி பா.ஜ.க. சார்பில் 5 அடி உயரத்தில்…

மயிலாடுதுறை மாவட்டம்: வைத்தீஸ்வரன்கோவிலில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், விவசாயிகள் தங்களது பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல் தொடர்பாக இரண்டு நாட்கள்…

மயிலாடுதுறை: சிறப்பாக பணியாற்றிய தனிப்படை போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு

கடந்த 25-ந் தேதி மயிலாடுதுறை அருகே நீடூர் ரெயில்வே கேட் பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இறந்த இளம்பெண் தற்கொலை செய்து…