Category:  நாகை மாவட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள நாகை சாலையில் குருகுலம் பெண்கள் பள்ளி எதிரே ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 13-ந்தேதி இரவு…

நாகை: தேமங்கலம் ஊராட்சியில் நாகை வடக்கு ஒன்றிய திமுக கழக செயலாளர் நிவாரணம்!

நாகை வடக்கு ஒன்றியம் தேமங்கலம் ஊராட்சியில் வீரமணி என்பவரது வீடு இடிந்து விழுந்த தகவல் அறிந்தவுடன் நாகை வடக்கு ஒன்றிய திமுக கழக செயலாளர் சிக்கல் என்…

நாகையில் மின்மாற்றியில் ஓணான் சிக்கியதால் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

நாகையில் கடந்த சில தினங்களாக காடம்பாடி, நம்பியார் நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது. நேற்று முன்தினம்…

நாகை மாவட்டம் திருமருகல் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்.

திருமருகல் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாகை மாவட்டம்…

வாய்மேட்டில் ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றி மாற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகை மாவட்டம் வாய்மேடு சேனாதிகாடு பகுதியில் 100 கே.வி திறன் கொண்ட மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து அந்த பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு…