சென்னை: மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சாலையில் சென்று சாகசம் செய்த வாலிபர்கள் மீது வழக்கு!!
மோட்டார் சைக்கிளில் நள்ளிரவில் அதிவேகமாக சாலையில் சென்று சாகசம் செய்த வாலிபர்கள் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னையில் சனிக்கிழமை இரவு என்றாலே, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்தான்.…