விருத்தாசலத்தில் நிலத்திற்கு அடங்கல் சான்று பெற என்ஜினீயரிடம் லஞ்சம் வாங்கிய பதிவறை எழுத்தர் கைது.!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அண்ணாநகர் காட்டுக்கூடலூர் சாலையை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் அருண் (வயது 23). என்ஜினீயரான இவருக்கு குப்பநத்தம் கிராமத்தில் நிலம் உள்ளது. இந்த…