அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கு எதிர்ப்பு : பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் டிஜிபியிடம் மனு
நாளை முதல் தமிழக முழுவதும் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் அன்புமணி ராமதாஸ் கட்சித் தொண்டர்களை சந்திக்கவுள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக…