டிச.19ம் தேதி அமைச்சரவை கூட்டம் – பொங்கல் பரிசு, புதிய திட்டங்கள் குறித்த ஆலோசனைக்கு வாய்ப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக சேர்ந்துள்ள நிலையில், பத்து அமைச்சர்களின்…