கஞ்சா இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே அரசின் இலக்கு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை ஒழிக்க சர்வாதிகாரியாக செயல்படுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் ”போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில்,…