சட்டமன்றத் தேர்தல்: கூட்டணி குறித்து நிர்வாகிகளுடன் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை
சென்னை,தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.…