பூம்புகாரில் படகுகளை நிறுத்திச்சென்ற புதுச்சேரி மீனவர்கள்.
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பூம்புகார் பகுதியில் புதுச்சேரி மாநில மீனவர்கள் தங்களுடைய விசைப்படகுகளை நிறுத்தி உள்ளனர்.…