மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள திருவாலங்காடு ரகமத் தெருவை சேர்ந்தவர் முகமதுயாசின். இவருடைய மகன் முகமதுபாகத்(வயது22). நேற்று காலை 6 மணியளவில் மயிலாடுதுறை- கும்பகோணம் ரயில்…