சிதம்பரம்: குமராட்சியில் மின்கம்பியில் அடிபட்டு உயிருடன் கீழே கிடந்த மயில் பறவை வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைப்பு!
குமராட்சியில் மின்சார மின் கம்பியில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மயில் பறவையினை குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி. தமிழ்வாணன் கால்நடைத்துறை மருத்துவரிடம் தகவல் தெரிவித்து…