சிதம்பரம்: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஐந்து நபர்கள் சம்பவ இடத்திலேயே இறப்பு!
புவனகிரி வட்டம் பி முட்லூர் கிராமம் ஆனையங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில், மேம்பாலம் ஏறும் இடத்தில் ஹோட்டல் கோரு கார்டன் எதிரே,12.09.24 இன்று அதிகாலை சுமார் 5.00 மணியளவில்…