கடலூர்: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.500 கோடிக்கு பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை…