0 0
Read Time:49 Second

அடுத்த 10 நாட்களில் தடுப்பூசி போடாத வியாபாரிகளுக்கு கோயம்பேடு சந்தையில் அனுமதி இல்லை – மாநகராட்சி ஆணையர்!

அடுத்த 10 நாட்களில் தடுப்பூசி போடாத வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோயம்பேடு சந்தையில் ஆய்வு நடத்திய பின் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். ஞாயிற்றுக் கிழமைகளில் வியாபாரம் முடிந்த பின் கோயம்பேடு சந்தையில் தூய்மைப்பணி மேற்கொள்ள திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %