Read Time:42 Second
வேளச்சேரி: சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்!
வேளச்சேரி தொகுதி தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் ஹசன் மௌலானா அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.உடன் முக்கிய தலைவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் JM ஆரூண் அவர்கள், கோபண்ணா அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.