தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மலையாளத்தில் பல படங்களில் நடித்தார்.தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.தற்போது ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.