Read Time:48 Second
நெல்லை:தொடர்ந்து இலவச உணவினை வழங்கும் கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை!
நெல்லை: கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் அறக்கட்டளை தொடர்ந்து இலவசமாக உணவினை வழங்கிவருகிறார்கள். இதுவரை சுமார் 20,000 பேர்களுக்கு உணவினை அளித்துள்ளனர். இன்று அரசு மருத்துவமனை பாளையில் உணவு வழங்கும் பணியை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி பொறுப்பாளாகள் அந்தோணிசாமி, ராஜ்குமார் செய்திருந்தனர். இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் இராபர்ட் செல்லையா, பாலா இருந்தனர்.