Computer image of a coronavirus
0 0
Read Time:28 Second

15 மடங்கு ஆபத்தான மாறுபட்ட கொரோனா தொற்று வகை (N440K) ஆந்திராவில் பரவலாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தொற்று தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல். தென்மாநிலங்களில் N440K வகை மெதுவாக அழிந்து, B.1.1.7 & B.1.617 வகைகள் பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %