Read Time:1 Minute, 21 Second
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் உத்தரவுக்கிணங்க அண்ணாமலை நகர் பேரூர் கழக நிர்வாகிகள் வேட்பாளர் மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் அண்ணாமலைநகரில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் த.சங்கர் மத்திய ஒன்றிய செயலாளர் வல்லம்படுகை ராஜேந்திர குமார் மேற்கு ஒன்றிய செயலாளர் நலம்புத்துர் நடராஜன் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு அமைப்பாளர் பரந்தாமன் பொறுப்புக் குழு வாசு சிதம்பரம் தொகுதி தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வீர அருள் வேலவன் பேரூர் கழக செயலாளர் வை முத்துக்குமார் பேரூர் கழக பொருளாளர் பழனி மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் சார்பு அணி அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
நிருபர்:பாலாஜி, சிதம்பரம்