சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் தளவாடப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது
சிதம்பரம் வட்டம் விளாகம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தளவாடப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவைப்படும் ரத்த அழுத்த கண்டறியும் கருவிகள்…