கடலூர் மாவட்டத்தில் குளறுபடி: கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட கூடுதலாக இழப்பீட்டுத் தொகை விநியோகம்.
கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக் கையைக் காட்டிலும் இழப்பீட்டுத் தொகை கூடுதல் எண்ணிக்கையில் விநியோகிக்கப்படுகிறது என்றும், இதில் உரிய விசாரணை நடத்த வேண்டும்…