மயிலாடுதுறை:சத்தியவாணன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!
மயிலாடுதுறையில் உள்ள சத்தியவாணன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். “மயிலாடுதுறையில் உள்ள சத்தியவாணன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை…