மயிலாடுதுறை: நோயில்லாத மாவட்டமாக மாற்ற அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் வேண்டுகோள்
மயிலாடுதுறையை நோயில்லாத மாவட்டமாக மாற்ற அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் வேண்டுகோள் விடுத்தாா். மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும்…