மயிலாடுதுறை:வருவாய்த்துறையின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி
தரங்கம்பாடி, ஜனவரி- 25;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா காலமநல்லூர் ஊராட்சி சின்னமேடு, சின்னங்குடி ஆகிய மீனவ கிராமம் பகுதிகளில் மீனவ குடும்பங்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை…