மயிலாடுதுறை:முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவிக்கு ஆசிரியர்கள் பரிசளித்து வாழ்த்து!
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பள்ளிகள் அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவிக்கு ஆசிரியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துப் பரிசுகள் வழங்கினர். தரங்கம்பாடி, மே- 22:மயிலாடுதுறை மாவட்டம்…