மயிலாடுதுறை:மாற்றுத்திறனாளிகளுக்கு போர்கால அடிப்படையில் தேவையான உதவிகள் அளிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதி!
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், பணங்கரை மேட்டுத்தெருவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கற்பகஜோதி (32), தேன்மொழி (28) ஆகியோர் மிகவும் வறுமை நிலையில் உள்ளனர் என்பதை 28.01.2023 அன்று…