மயிலாடுதுறை: நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டக சாலையில் காய்கறி அங்காடியை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கிவைத்தார்.
மயிலாடுதுறை எம்.எம்.2 நாராயணப்பிள்ளைத் தெருவில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டக சாலையில் கூட்டுறவுதுறையின் சார்பில் குறைந்த விலையில் தக்காளி, வெங்காயம் விற்பனை செய்யப்படும் காய்கறி அங்காடியை மாவட்ட…