மயிலாடுதுறை:ஆயப்பாடியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவாரணம்
தரங்கம்பாடி, ஆக-15:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்களாச்சேரி ஊராட்சி ஆயப்பாடியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் நிவாரண உதவிகள் வழங்கினார்.…