மயிலாடுதுறை கடைவீதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்.
ஆயுத பூஜையை முன்னிட்டு மயிலாடுதுறை கடை வீதியில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தமிழகம் முழுவதும் ஆயுத…