மயிலாடுதுறை மாவட்டம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்!!
திருக்கடையூர், அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நாளை நடக்க இருக்கும் குடமுழுக்கை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான…