Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: மின்வெட்டை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறையில், முன்அறிவிப்பு எதுவுமின்றி அடிக்கடி ஏற்படும் மின் வெட்டை கண்டித்து மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய…

மயிலாடுதுறை மாவட்டம்: மணல் கடத்திய 4 பேர் மீது வழக்கு பதிவு!!

மணல்மேட்டை அடுத்த பாப்பாகுடி பகுதியில், கொள்ளிடம் ஆற்றில் இருந்து சிலர் திருட்டுத்தனமாக மணல் அள்ளி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர்…

மயிலாடுதுறை மாவட்டம்: பழுதடைந்த நிழற்குடை!!

மணல்மேட்டை அடுத்த, தலைஞாயிறு பகுதியில் சர்க்கரை ஆலை உள்ளது. இதன் எதிரே உள்ள பயணிகள் நிழற்குடை மிகவும் பழுதடைந்து உள்ளது. நிழற்குடையின் உள்ளே குப்பைகளும், அதன் பிற்புறம்…

மயிலாடுதுறை மாவட்டம்: சாலையோரம் காய்கறி கடைகள் வைக்கப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு!!

சீர்காழி புதிய பஸ்நிலையம் எதிரில் தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள்,…

மயிலாடுதுறை மாவட்டம்: நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை!!

மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு வ.உ.சி. தெருவில் வசித்து வந்தவர் சுரேஷ் (வயது 42). ஜவுளிக்கடை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு…

மயிலாடுதுறை மாவட்டம்: ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியின் இடது தொழிற்சங்க மய்யம் சார்பில் தமிழ்நாடு நுகர்பொருள்…

மயிலாடுதுறை மாவட்டம்: கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்த 150 கிலோ எலுமிச்சை பழங்கள் பறிமுதல்!!

மயிலாடுதுறையில் கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 150 கிலோ எலுமிச்சை பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மயிலாடுதுறை பகுதியில் விற்பனை செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் உடலுக்கு கேடு…

மயிலாடுதுறை மாவட்டம்: 621 சாராய பாட்டில்கள் பறிமுதல்!!

மணல்மேடு அருகே, உள்ள பூதங்குடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மணல்மேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது…

மயிலாடுதுறை மாவட்டம்: 43 கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி!!

43 கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் அரசு கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில்…

மயிலாடுதுறை மாவட்டம்: பட்டாசு கடையில் 50 கிலோ நாட்டு வெடிகள் பறிமுதல்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் ரயில்வே கேட் அருகில் மணல்மேடு சாலையில் குடியிருப்பு பகுதியில் தனியார் பட்டாசு கடை இயங்கி வருகிறது. இந்த கடையில், நாட்டு…

You missed