Tag: கடலூர்

கடலூரில் பெய்து வரும் தொடர் மழையால் கொத்து, கொத்தாக செத்து மடிந்த 4 ஆயிரம் கோழி குஞ்சுகள்…

கடலூர் புருகீஸ்பேட்டையை சேர்ந்தவர் காத்தமுத்து (வயது 58). இவர் அந்த பகுதியில் நாட்டு கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இதில் 7,500 கோழி குஞ்சுகள் விட்டு வளர்ந்து வந்தார்.…

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று மாலை கடலூர் செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (11.11.2021) மாலை மாமல்லபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரை கடக்கும் என…

கடலூர் மாவட்டம் புவனகிரியில் தொடர்மழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து சேதம்-அதிமுக சார்பில் நிவாரண உதவி.

கடலூர் மாவட்டம் புவனகிரி தொடர் கனமழை காரணமாக பேரூராட்சி செட்டி தெருவில் வசிக்கும் சுமார் 70 வயது முதியவர் மல்லிகா வீட்டு சுவர் இடிந்து விழுந்தும், வீடு…

கடலூர் மாவட்டத்தை மிரட்டி வரும் கனமழையால் 746 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்-மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகத்தில் காரைக்காலுக்கும், ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கடலூர் அருகே கரையை நெருங்கும் என்று வானிலை ஆய்வு…

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழை நீர்… சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வீரமுடையாநத்தம் ஊராட்சி பெரியகுப்பம் கிராமத்தில் பல வருடங்களாக மழைக்காலங்களில் மழைத்தண்ணீர் வடிகால் இல்லாததால் தெரு முழுவதும் தண்ணீர் தேங்குகிறது. கனமழை பெய்யும்…

காட்டுமன்னார்கோவில் அருகே பலத்த கனமழையால் பாலம் உடைந்து வெள்ளம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு.

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் அரியலூர், பெரம்பலூர்…

கடலூரில் தொடர் கனமழையால் முழுகொள்ளளவை எட்டிய பெருமாள் ஏரி

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 10, 11 ஆகிய தேதிகளில் மிக கன…

கடலூர் அருகே நாளை கரையைக் கடக்கிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலூர் அருகே கரையை கடக்கும் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் –…

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே தொடர் மழையால் சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. மேலும்…

வடக்கிழக்கு பருவ மழை; சிதம்பரம் விரைந்த மீட்புப் படையினர்!

சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சிதம்பரத்திற்கு அருகே ஓடும் கொள்ளிடம், பரவனாறு, வெள்ளாறு உள்ளிட்ட…