காட்டுமன்னார்கோவில்:வீராணம் ஏரியில் 2400 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. இதன் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். இதன் மூலம் 44ஆயிரத்து, 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது.…