கடலூர்: வருவாய்த்துறை அலுவலர்களின் உண்ணாவிரத போராட்டம்
கடலூர்: கடலூரில் வருவாய்த்துறை அலுவலர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இதனால், கடலூர் மாவட்டம் முழுவதும் வருவாய் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்…